பள்ளியை பற்றி
கி.பி.1926ம் ஆண்டு திசம்பர் திங்கள் 15ம் நாள் ஈராசிரியருடன்
தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது.கீரங்குடியில் கல்விப்பணியில் சிறப்பாகச்
செயல்பட்ட இப்பள்ளி 79 ஆண்டுகள் கழித்து,கி.பி.2005ம் ஆண்டு ஆகத்து திங்கள் 29ம்
நாள் நடுநிலைப்பள்ளியாகத் தரமுயர்த்தப்பட்டு,இன்று வரை இப்பகுதி மக்களின் அறியாமை
இருளை அகற்றி வருகிறது.இப்பள்ளி தனது நூற்றாண்டினை நோக்கி வெற்றிகரமாக சென்று
கொண்டிருக்கிறது......


அருமையான தகவல்
ReplyDeleteதங்கள் பதிவிற்கு நன்றி.....
Delete