சத்தியசோதனை எழுதுப்பொருள் அங்காடி


   
    சத்தியச்சோதனை எழுதுப்பொருள் அங்காடி

சிறுவயதிலேயே மாணவர்களிடம் நேர்மை,உண்மை,திருடாமை, பொய் சொல்லாமை போன்ற நற்பண்புகளை வளர்த்து விட்டால் பின்னாளில் ஒரு சிறந்த குடிமகனாகவும்,நல்ல மனிதனாகவும் இருப்பான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்காது..ஆகவே எம்பள்ளியில் சத்தியசோதனை எனும் பெயரிலே மாணவர்களுக்கான எழுதுப்பொருள் அங்காடி ஒன்று அமைக்கப்பட்டு,அதனை மாணவர்களே திறம்பட நடத்தி வருகின்றனர்....
இவ்வங்காடி தலைமையாசிரியை வழிக்காட்டுதலின்படி இடைநிலையாசிரியை திருமதி.சு.திலகவதி அவர்களின் மேற்பார்வையில் இன்றுவரை சிறப்பாகச்செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment