அரிமா சங்கம் திருவாரூர் மனுநீதி மூலமாக எம்
பள்ளிக்கு PORTABLE WIRELESS AMPLIFIER நன்கொடையாக வழங்கப்பட்டது,இச்சங்கம் ஆருரில் பல சேவைகளை
செய்துவருகிறது,அதன் தொடர்ச்சியாக எம் பள்ளிக்கும் இவர்களின் சேவையின் தொடக்கமாய்
இந்த AMPLIFIER வழங்கும் விழா 23.07.2013 செவ்வாய் அன்று மாலை
நடைப்பெற்றது.இவ்விழாவிற்கு கிராம கல்விக்குழு தலைவர் திரு.KKS.ராஜவேலு அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
விழாவில் அரிமா சங்கம் திருவாரூர் மனுநீதி
தலைவர் திரு.Ln.நித்தீஷ்(திருமலை லித்தோஸ்) அவர்களும், சித்த மருத்துவர் Ln.Dr.சரவணன் அவர்களும்,ஒய்வு
பெற்ற ஆசிரியர் Ln.K.நாராயணசாமி அவர்களும்,Ln.கலைச்செல்வம்(TNEB) அவர்களும் மற்றும் அரிமா சங்க
உறுப்பினர்களும்,கிராம கல்விக்குழு,பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரிய
கழக உறுப்பினர்களும்,ஆசிரியர்களும்,மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.நிறைவாக எம்பள்ளி
தலைமையாசிரியை நன்றி கூறினார்.....