பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்,கல்வி
வளர்ச்சி நாளாக எம்பள்ளியில் 15.07.2013 அன்று கொண்டாடப்பட்டது.இதில் மாணவர்கள் பல
தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.மாணவர்கள்,
- v தனிப்பாடல்,குழுபாடல்கள் பாடினர்
- v ‘பாரதசமுதாயம்’ என்ற சமுதாய விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
- v மாவட்டங்கள் & மாநிலங்களின் பெயர்களை கூறினர்.
- v 100 பூக்களின் பெயர்களை கூறினர்.
- v கவிதை
- v பேச்சு,பாடல்(காமராஜர் பற்றி)
பங்குப்பெற்ற அனைத்து
மாணவர்களுக்கு பரிசுகளும்,மற்றவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் காமராஜர்
பற்றிய செய்திகளும்,கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறினர்.மேலும்
இவ்விழாவில் இந்த ஆண்டுக்கான மாணவர் இலக்கிய மன்றமும்,சுற்றுசூழல் மன்றமும்
தொடங்கப்பட்டு,மாணவர்களுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment